திருக்குறள் - குறள் 228 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 228 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 228 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 228

குறள் வரி:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தம் பொருளைச் சேர்த்து வைத்துப் பின்னர் அதனை இழந்து விடும் கொடியவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறியமாட்டார்களா?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain