திருக்குறள் - குறள் 227 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 227 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 227 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 227

குறள் வரி:

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தனக்குக் கிடைத்த உணவைப் பிறரோடு பங்கிட்டுச் சாப்பிடும் பழக்கம் உள்ளவனைப் பசி என்னும் கொடிய நோய் தீண்டாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain