திருக்குறள் - குறள் 237 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 237 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 237 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 237

குறள் வரி:

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

புகழ் பெற்று வாழ முடியாதவர்கள் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மைப் பழிப்பவரை நொந்து கொள்வது ஏன்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain