திருக்குறள் - குறள் 258 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 258 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 258 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 258

குறள் வரி:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

குற்றத்திலிருந்து நீங்கிய தெளிந்த அறிவினையுடையவர், ஓர் உயிரிலிருந்து நீங்கிய உடம்பை உண்ணமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain