திருக்குறள் - குறள் 257 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

திருக்குறள் - குறள் 257 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 257 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்

குறள் எண்: 257

குறள் வரி:

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்

அதிகாரம்:

புலால் மறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

புலால் என்பது மற்றோர் உயிரின் புண்ணே; இந்த உண்மையை உண்பவர் புலாலை உண்ணுதல் கூடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain