திருக்குறள் - குறள் 234 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 234 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 234 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 234

குறள் வரி:

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உலகம் உள்ளவரை நீடித்திருக்கும் புகழை ஒருவர் பெற்றால், தேவருலகம் அவரையே போற்றும்; புலமை மட்டும் உள்ளவரைப் போற்றாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain