திருக்குறள் - குறள் 232 - அறத்துப்பால் - புகழ்

திருக்குறள் - குறள் 231 - அறத்துப்பால் - புகழ்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 232 - அறத்துப்பால் - புகழ்

குறள் எண்: 232

குறள் வரி:

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

அதிகாரம்:

புகழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பொருள் கேட்டு வருபவர்களுக்கு உதவுபவர் பெறுகின்ற புகழையே, உயர்ந்தவர்கள் பெரிதாகப் போற்றுவார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain