திருக்குறள் - குறள் 219 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 219 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 219 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 219

குறள் வரி:

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்காகவே வாழும் நல்லுணர்வுடையவர் தொடர்ந்து செய்யும் கடமைகளைச் செய்ய முடியாமல் வருந்தும் நிலையே அவருக்கு வறுமை நிலையாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain