திருக்குறள் - குறள் 218 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 218 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 218 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 218

குறள் வரி:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தம் கடமையைத் தெளிவாக அறிந்தவர்கள், வாய்ப்பில்லாதபோதும் பிறருக்கு உதவத் தயங்கமாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain