திருக்குறள் - குறள் 216 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 216 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 216 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 216

குறள் வரி:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்காக வாழும் நல்லுணர்வாளனிடம் சேரும் செல்வம், பிறருக்காகப் பயன்தரும் மரம் ஊரின் நடுவே பழுத்தது போன்றது.

நயனுடை யான்கண் படின்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain