திருக்குறள் - குறள் 215 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 215 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 215 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 215

குறள் வரி:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உலகத்து மக்களையெல்லாம் பெருதும் விரும்புகின்ற பேரறிவு படைத்தவன் செல்வன், ஊர் மக்கள் குடிக்கும் குளம் நீரால் நிறைந்தது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain