திருக்குறள் - குறள் 214 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 214 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 214 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 214

குறள் வரி:

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அனைவருக்கும் ஒத்தது எது என்பதைத் தெரிந்து வாழ்பவனே, உயிரோடு வாழ்பவன் ஆவான்; தெரியாதவன், செய்தவன் என்றே கருதப்படுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain