திருக்குறள் - குறள் 212 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 212 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 212 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 212

குறள் வரி:

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் பாடுபட்டுச் சேர்த்த பொருள் எல்லாம் உரியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain