திருக்குறள் - குறள் 211 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

திருக்குறள் - குறள் 211 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 211 - அறத்துப்பால் - ஒப்புரவறிதல்

குறள் எண்: 211

குறள் வரி:

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ வுலகு.

அதிகாரம்:

ஒப்புரவறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் செய்யும் சமுதாயக் கடமைகள் கைம்மாறு எதிர்பார்த்துச் செய்யப்படுபவனே அல்ல; மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்கிறது?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain