திருக்குறள் - குறள் 205 - அறத்துப்பால் - தீவினையச்சம்

திருக்குறள் - குறள் 205 - அறத்துப்பால் - தீவினையச்சம்

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 205 - அறத்துப்பால் - தீவினையச்சம்

குறள் எண்: 205

குறள் வரி:

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

அதிகாரம்:

தீவினையச்சம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தான் ஏழை என நினைத்துத் தன் வறுமை நீங்குவதற்காகத் தீமை செய்வதை விட்டுவிடு; செய்தால், மேலும் ஏழையாக நேரிடும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain