திருக்குறள் - குறள் 203 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 203
குறள் வரி:
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தமக்குத் தீங்கு செய்வதருக்கும் தீங்கு செய்யாதிருப்பதே தலைமையான அறிவு என்பர்.