திருக்குறள் - குறள் 201 - அறத்துப்பால் - தீவினையச்சம்

திருக்குறள் - குறள் 201 - அறத்துப்பால் - தீவினையச்சம்

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 201 - அறத்துப்பால் - தீவினையச்சம்

குறள் எண்: 201

குறள் வரி:

தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

அதிகாரம்:

தீவினையச்சம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தீமை செய்தல் என்னும் ஆவணச் செயலைச் செய்யத் தீயவர் அஞ்சமாட்டார், தூயவர் அஞ்சுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain