திருக்குறள் - குறள் 198 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 198 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 198 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 198

குறள் வரி:

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மனித இனத்திற்கு அரிய பயன் தருவானவற்றை ஆராயும் அறிவு உடையவர்கள் பெரும் பயன் தராத சொர்களைப் பேசமாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain