திருக்குறள் - குறள் 197 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை
குறள் எண்: 197
குறள் வரி:
நயனில
சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில
சொல்லாமை நன்று.
அதிகாரம்:
பயனில சொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
சான்றோர் நயம் இல்லாத பேச்சுகளைப் பேசினாலும் பேசட்டும், ஆனால், பயன் இல்லாத பேச்சுகளைப் பேசாது இருப்பது நலல்து.