திருக்குறள் - குறள் 196 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 196 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 196 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 196

குறள் வரி:

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பயன் தராத சொற்களைப் பாராட்டுபவனை, மனிதன் என்று சொல்லாத; மனிதர்களுள் பதர் என்று சொல்லுக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain