திருக்குறள் - குறள் 190 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 190 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 190 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 190

குறள் வரி:

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றைத்தையும் கண்டு திருந்தக் கூடியவர்களாக மக்கள் இருந்தால், வாழ்வில் துன்பம் வருமா?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain