திருக்குறள் - குறள் 188 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 188 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 188 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 188

குறள் வரி:

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நண்பர்களின் குற்றங்களைக்கூடப் பலர் அறியப் பழித்துரைப்பவர், நெருக்கம் இல்லாத மற்றவர்களை என்ன செய்யமாட்டார்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain