திருக்குறள் - குறள் 186 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 186 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 186 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 186

குறள் வரி:

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி வாழ்பவனை, அவனிடம் இருக்கும் குறைகளை எடுத்துக்காட்டிப் பிறர் பழிப்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain