திருக்குறள் - குறள் 184 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 184 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 184 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 184

குறள் வரி:

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்நின்று பின்நோக்காச் சொல்.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் கண்ணெதிரே இருக்கும்போது இரக்கம் இல்லாமல் பேசினாலும் பேசலாம்; அனால், அவர் கண்ணெதிரே இல்லாதபோது பின்வரும் விளைவைப் பார்க்காமல் புறம்கூறக் கூடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain