திருக்குறள் - குறள் 183 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 183
குறள் வரி:
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்
சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர் இல்லாதபோது அவரை பழித்துப் பேசிப் பொய்யான வாழ்வு வாழ்வைதைவிட, அவர் செத்தொழிக; அதுவே அறம்; சமுதாயத்திற்கு ஆக்கம்.