திருக்குறள் - குறள் 182 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 182 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 182 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 182

குறள் வரி:

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் இல்லாதபோது பழித்துப்பேசி, இருக்கும்போது பொய்யாகச் சிரித்து பேசுவது, அறத்தைப் பழித்துப் பேசி தீமைகள் செய்வதைவிடத் தீமையானது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain