திருக்குறள் - குறள் 178 - அறத்துப்பால் - வெஃகாமை

திருக்குறள் - குறள் 178 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 178 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 178

குறள் வரி:

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவருடைய செல்வம் குறையாதிருக்க வழி, அவர் பிறர் பொருளைக் கவர நினைக்காது இருப்பதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain