திருக்குறள் - குறள் 174 - அறத்துப்பால் - வெஃகாமை

திருக்குறள் - குறள் 174 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 174 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 174

குறள் வரி:

இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஐம்புலன்களையும் வென்ற தெளிந்த அறிவுடையவர், பொருள் இல்லையே என்று பிறர் பொருளைக் கவர நினைக்கமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain