திருக்குறள் - குறள் 173 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 173 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 173

குறள் வரி:

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நிலையான இன்பத்தில் நாட்டம் கொண்டவர், தம் சிற்றின்பத்திற்காக அறம் அல்லாதனவற்றைச் செய்யமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain