திருக்குறள் - குறள் 185 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 185 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 185 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 185

குறள் வரி:

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புண்மையால் காணப் படும்.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் அறம் சொல்லும் நெஞ்சத்தினன் அல்லன் என்பதை அவனின் புறம்கூறும் இழிசெயலால் அறியலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain