திருக்குறள் - குறள் 160 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 160 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-160

திருக்குறள் - குறள் 160 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 160

குறள் வரி:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உண்ணா நோன்பிருந்து, உடல் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர் பெரியவரே; ஆனால், அவரும், பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்குப் பிற்பட்டவரே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain