திருக்குறள் - குறள் 159 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 159 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-159

திருக்குறள் - குறள் 159 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 159

குறள் வரி:

துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோக்கிற் பவர்.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

வரம்புமீறி ஒருவர் பேசும் தீய சொற்களையும் பொறுத்துக் கொள்பவர், துறவிகளைப் போலத் தூய்மையானவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain