திருக்குறள் - குறள் 158 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 158 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-158

திருக்குறள் - குறள் 158 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 158

குறள் வரி:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஆணவத்தால் தமக்குக் கொடுமைகள் செய்தவரையும் பொறுமையோடு தம் தகுதிகளை உயர்த்தி வெல்ல வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain