திருக்குறள் - குறள் 157 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 157 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-157

திருக்குறள் - குறள் 157 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 157

குறள் வரி:

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தனக்குப் பிறர் தீங்கு செய்தாலும், அத்துன்பத்திற்காக மனம் வருந்தி, அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain