திருக்குறள் - குறள் 156 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 156 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-156

திருக்குறள் - குறள் 156 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 156

குறள் வரி:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தமக்கு தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு அன்று ஒருநாள் தான் இன்பம் கிடைக்கும்; ஆனால், பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain