திருக்குறள் - குறள் 155 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 155 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-155

திருக்குறள் - குறள் 155 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 155

குறள் வரி:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பவரை உலகம் மதிக்காது; அதனைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன் போல் போற்றி மதிக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain