திருக்குறள் - குறள் 154 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 154 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-154

திருக்குறள் - குறள் 154 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 154

குறள் வரி:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மன உறுதிப்பாடு சிதையாமல் இருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி வாழ வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain