திருக்குறள் - குறள் 153 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 153 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-153

திருக்குறள் - குறள் 153 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 153

குறள் வரி:

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

வறுமையிலும் வறுமை என்பது விருந்தினரை வரவேற்பால் புறக்கணிப்பது; வலிமையிலும் வலிமை என்பது அறிவில்லாமல் தீங்கு செய்தாரைப் பொறுத்துக் கொள்வது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain