திருக்குறள் - குறள் 152 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 152 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-152

திருக்குறள் - குறள் 152 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 152

குறள் வரி:

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனின்று நன்று.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

வரம்பு மீறிப் பிறர் செய்யும் தீமைகளையும் பொறுத்துக் கொள்வது சிறந்தது; அதைவிட, அத்தீமைகளை மறந்து விடுவது சிறந்தது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain