திருக்குறள் - குறள் 151 - அறத்துப்பால் - பொறையுடைமை

திருக்குறள் - குறள் 151 - அறத்துப்பால் - பொறையுடைமை

Thirukkural-arathupaal-Poraiyudaimai-Thirukkural-Number-151

திருக்குறள் - குறள் 151 - அறத்துப்பால் - பொறையுடைமை

குறள் எண்: 151

குறள் வரி:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அதிகாரம்:

பொறையுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன்னைத் தோண்டுபவரைக்கூடத் தாங்குகின்ற நிலத்தைப் போன்று, தம்பைப் பழிப்பவரையும் தங்குவது உயர்ந்த பண்பு.  

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain