திருக்குறள் - குறள் 150 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 150 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-150

திருக்குறள் - குறள் 150 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 150

குறள் வரி:

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அறத்தின் வழி வாழாமல், தீமை செய்பவனாக இருந்தாலும், மற்றவன் மனைவியை விரும்பாமல் இருப்பானானால், அவனுக்கு நல்லது, 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain