திருக்குறள் - குறள் 146 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 146 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-146

திருக்குறள் - குறள் 146 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 146

குறள் வரி:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்இறப்பான் கண்.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன் மனைவியிடம் வரம்புமீறி நடந்து கொள்பவனிடம், பகை, பாசம், அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்காமல் நிற்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain