திருக்குறள் - குறள் 143 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 143 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-143

திருக்குறள் - குறள் 143 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 143

குறள் வரி:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்தொழுகு வார்.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன்னை நம்பியாரின் மனைவியிடம் தீய எண்ணத்தோடு பழகுபவர், உயிரோடு இருந்தாலும் செத்தவரே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain