திருக்குறள் - குறள் 141 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 141 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-141

திருக்குறள் - குறள் 141 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 141

குறள் வரி:

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மற்றவன் மனைவியை விரும்பும் அறியாமை, அறமும் பொருளும் அறிந்தவர்களிடம் தோன்றாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain