திருக்குறள் - குறள் 168 - அறத்துப்பால் - அழுக்காறாமை

திருக்குறள் - குறள் 168 - அறத்துப்பால் - அழுக்காறாமை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-168

திருக்குறள் - குறள் 168 - அறத்துப்பால் - அழுக்காறாமை

குறள் எண்: 168

குறள் வரி:

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,

தீயுழி உய்த்துவிடும்.

அதிகாரம்:

அழுக்காறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பொறாமை என்னும் பாவச் செயல், பொருளை அழிக்கும்; தீய வழியிலும் செலுத்தும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain