திருக்குறள் - குறள் 166 - அறத்துப்பால் - அழுக்காறாமை

திருக்குறள் - குறள் 166 - அறத்துப்பால் - அழுக்காறாமை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-166

திருக்குறள் - குறள் 166 - அறத்துப்பால் - அழுக்காறாமை

குறள் எண்: 166

குறள் வரி:

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

அதிகாரம்:

அழுக்காறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவருக்கு இன்னொருவர் உதவுவதைக் கண்டு பொறாமை கொள்பவனின் உறவினர்கூட, உடை உணவு இன்றிக் கெட்டழிவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain