திருக்குறள் - குறள் 140 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 140 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-140

திருக்குறள் - குறள் 140 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 140

குறள் வரி:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உலக நடைமுறையோடு ஒட்டி வாழ்தல் வேண்டும்; அப்படி வாழாதவர், எவ்வளவுதான் படித்திருந்தாலும் அறிவில்லாதவரே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain