திருக்குறள் - குறள் 138 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 138 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-138

திருக்குறள் - குறள் 138 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 138

குறள் வரி:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

இன்பமான நல்வாழ்வுக்கு நல்ல ஒழுக்கமே அடிப்படை; தீய ஒழுக்கம் எப்போதும் துன்பமே தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain