திருக்குறள் - குறள் 136 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 136 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-136

திருக்குறள் - குறள் 136 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 136

குறள் வரி:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கப்படி நடந்தால், பல சிறப்புகளை அடைவர்; அவ்வாறு நடக்காவிட்டால், தீராத பழியை அடைவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain