திருக்குறள் - குறள் 135 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 135 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-135

திருக்குறள் - குறள் 135 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 135

குறள் வரி:

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பொறாமை உடையவனிடம் வளர்ச்சி இருக்காது; அதுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain